அவுஸ்ரேலிய தேர்வுக்குழு தலைவர் பதவியை பற்றி சிந்திக்கும் ரிக்கி பாண்டிங்

அவுஸ்ரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவி குறித்து தன்னிடம் ஆலோசித்தால் அதனை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு சேர்மனாக ரோட் மார்ஷ் இருந்தார். நீண்ட காலமாக இந்த பதவியில் இருந்த மார்ஷ் அடுத்த வருடம் மத்தியில் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறினார். ஆனால் அவுஸ்ரேலியா  சமீபத்தில் இலங்கை அணிக்கெதிராக தொடரை 0-3 எனவும், தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை 0-2 எனவும் இழந்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவில் … Continue reading அவுஸ்ரேலிய தேர்வுக்குழு தலைவர் பதவியை பற்றி சிந்திக்கும் ரிக்கி பாண்டிங்